Suthanthiramalar https://www.suthanthiramalar.com Suthanthiramalar Thu, 19 Dec 2024 06:39:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://www.suthanthiramalar.com/wp-content/uploads/2024/08/cropped-malar-logo-32x32.png Suthanthiramalar https://www.suthanthiramalar.com 32 32 சிறுத்தை தாக்கி பெண் பலி… வனத்துறை நடவடிக்கை – பரபரப்பாகும் வேலூர்! https://www.suthanthiramalar.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf/ https://www.suthanthiramalar.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf/#respond Thu, 19 Dec 2024 06:39:59 +0000 https://www.suthanthiramalar.com/?p=7250

சிறுத்தை தாக்கி பெண் பலி…வனத்துறை எடுத்த முடிவு – பரபரப்பில் வேலூர் துருவம் கிராமத்தில் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு மேற்கொள்ள உள்ள வனத்துறை

Nandri Thanthi TV

]]>
https://www.suthanthiramalar.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf/feed/ 0
கண்கள் சிவந்த விளாடிமிர் புதின்: ரஷ்ய அணுசக்தி தலைவர் படுகொலை! உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம். https://www.suthanthiramalar.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/ https://www.suthanthiramalar.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/#respond Thu, 19 Dec 2024 06:39:40 +0000 https://www.suthanthiramalar.com/?p=7260

உக்ரைன் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் ரஷ்ய அணுசக்தி பாதுகாப்பு படை தலைவர் இகோர் கிரில்லோ கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்று கொண்டது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 1000 நாட்களை தாண்டி போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை பல லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனா். எனினும் இந்த போர் முடிவுக்கு வந்த பாடில்லை. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

அதே போல் ரஷ்யாவுக்கு வடகொரியா போன்ற நாடுகளும் ஆயுதங்களை வழங்கி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றன. இந்த போரில் சக்தி வாய்ந்த பல ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் 3ம் உலக போருக்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் வழிவகை செய்யும் என பலரும் அச்சம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படைத்தலைவர் இகோர் கிரில்லோவ் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு உக்ரைன் பொறுப்பேற்று உள்ளது.

உக்ரைன் மீது ரசாயன தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்த படுகொலை சம்பவம் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கோபத்தில் உச்சத்திற்கு சென்றுள்ளார். எனவே விரைவில் உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.

அமெரிக்காவின் அடுத்த அதிபர்

ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய உள்ளதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். ஆனால் அதற்குள் உக்ரைன் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைனின் இந்த தாக்குதலுக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உக்ரைன் தாக்குதலுக்கு பலியான ரஷ்ய தலைவரை பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளனா். இதற்கு காரணம் ஆபத்தான ரசாயன வெடிமருந்து மற்றும் ஆயுதங்களை அவர் தயாரித்தது என கூறப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் எப்போது முடிவுக்கு வரும் என பலரும் ஆவலாக எதிர்பார்க்கின்றனா்.
Nandri samayam
]]>
https://www.suthanthiramalar.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய்! – வெளியான மெருகூட்டிய புகைப்படங்கள். https://www.suthanthiramalar.com/%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d/ https://www.suthanthiramalar.com/%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d/#respond Thu, 19 Dec 2024 06:39:36 +0000 https://www.suthanthiramalar.com/?p=7269

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

கீர்த்தி சுரேஷுடன் நட்பில் இருக்கும் நடிகர் விஜய்யம் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

போட்டோ

விஜய் தனது திருமணத்திற்கு வந்து வாழ்த்திய புகைப்படத்தை தற்போது கீர்த்தி சுரேஷ் வெளியிட்டு இருக்கிறார்.

 

“When our dream icon blessed us at our dream weddinggg! @actorvijay sir 🤗❤ With love, Your Nanbi and Nanban” என கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டு இருக்கிறார். 

Nandri cineulagam

]]>
https://www.suthanthiramalar.com/%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d/feed/ 0
இனி QR கோடு ஸ்கேன் செய்தாலே ஃபைல் டிரான்ஸ்ஃபர் சுலபம்…! கூகுளின் புதிய அம்சம் வெளியீடு. https://www.suthanthiramalar.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-qr-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%87/ https://www.suthanthiramalar.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-qr-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%87/#respond Thu, 19 Dec 2024 06:39:33 +0000 https://www.suthanthiramalar.com/?p=7264

மொபைல் அல்லது ஒரு வெப் லிங்க் மூலமாக பேமென்ட்களை செலுத்துவதற்கு நீங்கள் ஸ்கேன் செய்யும் அதே QR கோடுகளை பயன்படுத்தி ஃபைல்களை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.

முன்னதாக ‘நியர்பை ஷேர்’ (Nearby share) என்று அழைக்கப்பட்ட ‘குவிக் ஷேர்’ (Quick share) என்ற ஃபைல் டிரான்ஸ்பர் அம்சம் ஆன்ட்ராய்டு யூசர்களுக்கு ஏர் டிராப் போன்ற ஃபைல் டிரான்ஸ்ஃபர் அம்சமாக அமைகிறது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி இன்டர்நெட் இல்லாமல் வயர்லெஸ் முறையில் வீடியோக்கள் போன்ற பெரிய அளவிலான ஃபைல்களை கூட உங்களுடைய நண்பர்களுடன் நீங்கள் ஷேர் செய்யலாம். இப்போது இந்த குயிக் ஷேர் கருவியானது ஃபைல்களை ஷேர் செய்வதற்கு QR கோடுகளை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கிறது.

ஆம், மொபைல் அல்லது ஒரு வெப் லிங்க் மூலமாக பேமென்ட்களை செலுத்துவதற்கு நீங்கள் ஸ்கேன் செய்யும் அதே QR கோடுகளை பயன்படுத்தி ஃபைல்களை டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய அம்சம் ஃபைல்களை பாதுகாப்பான முறையில் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு அனுமதிக்கிறது. மேலும், இதனால் தங்களுடைய சாதனம் சுற்றியுள்ள அனைவருக்கும் தெரிவதற்கான செயல்முறையை இது தவிர்க்கிறது.

ஆன்ட்ராய்டில் QR கோடு ஃபைல் ஷேரிங்: இது எப்படி வேலை செய்கிறது? பொதுவாக ஒரு QR கோடை பார்க்கும்போது, அதனை நீங்கள் ஸ்கேன் செய்தாலே நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறிவிடும். அவ்வாறுதான் இந்த குயிக் ஷேர் அம்சமும் வேலை செய்கிறது. ஒருவேளை நீங்கள் மற்றொரு ஆன்ட்ராய்டு யூசருடன் ஃபைல்களை ஷேர் செய்ய நினைப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த சூழ்நிலையில் நீங்கள் உங்களுடைய சாதனத்தை சுற்றி இருக்கும் நபர்களுக்கு காட்டுவதில் விருப்பமில்லை எனும்போது, நீங்கள் ஒரு ஃபைலை அனுப்புவதற்கு முயற்சி செய்யும் சமயத்தில் இந்த ஃபைலை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு ஒரு QR கோடை உருவாக்குவதற்கான ஆப்ஷனை போன் உங்களுக்கு வழங்கும்.

இப்பொழுது அந்த நபர் ஸ்கேனர் மூலமாக உங்களுடைய போனில் இருக்கும் QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டும் அல்லது வெறுமனே போனில் கேமராவை திறந்து QR கோடில் காட்டினாலே இந்த இரண்டு சாதனங்களுக்கு இடையில் ஃபைல் டிரான்ஸ்ஃபர் செயல்முறை நடைபெற ஆரம்பித்துவிடும். இந்த ஆப்ஷனைப் பெற்றிருப்பது நீங்கள் இருக்கும் பகுதியில் எந்த ஒரு நெட்வொர்க் இல்லாவிட்டாலும் கூட வேலை செய்யும்.

இந்த புதிய அம்சம் டிசம்பர் 2024 அப்டேட்டில் வெளியாகிறது. ஆனால், இப்போதைக்கு இது குறிப்பிட்ட சில சாதனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். வரக்கூடிய வாரங்களில் இந்த அம்சம் பிக்சல் மாடல்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் இது அனைத்து சாதனங்களுக்கும் பயன்படுத்துவதற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஃபைல்களை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு QR கோடுகளை பயன்படுத்துவது ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் போகலாம். ஆனால், உண்மையை சொல்லப்போனால், கூகுள் இந்த அம்சத்தை யூசர்களுக்கு கொண்டு வருவதற்கு நீண்ட நாட்களாக காத்திருக்கிறது. பொது இடத்தில் சாதனங்கள் ஹேக் செய்யப்படுவதை தடுப்பதற்கு குறிப்பாக இந்த அம்சம் உதவியாக இருக்கும். எனவே பாதுகாப்பான முறையில் நீங்கள் நினைக்கும் நபர்களோடு ஃபைல்களை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.

Nandri news18 
]]>
https://www.suthanthiramalar.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-qr-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%87/feed/ 0
Congress vs BJP | அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு – காங்கிரஸ், பாஜக இடையே கடும் வாக்குவாதம்! https://www.suthanthiramalar.com/congress-vs-bjp-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%aa%e0%af%87/ https://www.suthanthiramalar.com/congress-vs-bjp-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%aa%e0%af%87/#respond Thu, 19 Dec 2024 06:39:30 +0000 https://www.suthanthiramalar.com/?p=7255

Congress vs BJP | அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு – காங்கிரஸ், பாஜக இடையே கடும் வாக்குவாதம்!

Nandri News18 

]]>
https://www.suthanthiramalar.com/congress-vs-bjp-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%aa%e0%af%87/feed/ 0
“மாஸ்டர் மைண்ட்” அஸ்வின் – கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனை..! முடிவுக்கு வந்த ஒரு சகாப்தம். https://www.suthanthiramalar.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%88%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95/ https://www.suthanthiramalar.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%88%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95/#respond Thu, 19 Dec 2024 06:39:26 +0000 https://www.suthanthiramalar.com/?p=7246

“மாஸ்டர் மைண்ட்” அஸ்வின் – கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனை..! முடிவுக்கு வந்த ஒரு சகாப்தம்.

Nandri Polimer News

]]>
https://www.suthanthiramalar.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%88%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95/feed/ 0
சென்னையில் ஆரஞ்சு அலர்ட்: 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை! https://www.suthanthiramalar.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/ https://www.suthanthiramalar.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/#respond Mon, 16 Dec 2024 12:55:17 +0000 https://www.suthanthiramalar.com/?p=7221

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக,சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த கட்ட ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நாளை முதல் மீண்டும் மழை கொட்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (16-12-2024) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இன்று (16-12-2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (17-12-2024)வட கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

]]>
https://www.suthanthiramalar.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/feed/ 0
பட்டம் வென்ற குகேஷ் நாடு திரும்பினார்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு! https://www.suthanthiramalar.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%87%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/ https://www.suthanthiramalar.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%87%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/#respond Mon, 16 Dec 2024 12:55:13 +0000 https://www.suthanthiramalar.com/?p=7225

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் குகேஷ், பட்டத்துடன் நாடு திரும்பிய நிலையில், இவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு, முதல்வர் ஸ்டாலின், ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ள நிலையில்,  சாம்பியன் பட்டத்துடன் குகேஷ் நாடு திரும்பியுள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த தமிழக வீரர், இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ், இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரெனை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார்.

முன்னதாக, ரஷ்யாவைச் சேர்ந்த கேரி கேஸ்ப்ரோ 22 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக இருந்து வந்த நிலையில், தற்போது குகேஷ் இந்த சாதனையை முறியடித்துள்ளார். அதேபோல் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த வெற்றிக்காக, பல்வேறு தரப்பினரும் குகேஷுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற, குகேஷ்க்கு, பரிசாக ரூ20.8 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் ரூ. 5 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையை படைத்த குகேஷ் பட்டத்துடன் இந்தியா திரும்பியுள்ளார்.

இந்தியா வந்த அவர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, கோப்பையை வீட்டிற்கு கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. அனைவரும் அளித்த ஆதரவு எனக்கு புத்துணர்ச்சியை அளித்தது என்று குகேஷ் தெரிவித்துள்ளார். முன்னதாக விமான நிலையத்தில் இறங்கிய குகேஷ்க்கு ரசிகர்கள் சார்பில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பின் மூலம் செஸ் போட்டி எவ்வளவு பிரபலமாக உள்ளது என்பது தெரிகிறது என குகேஷ் கூறியுள்ளார்

Nandri indianexpress

]]>
https://www.suthanthiramalar.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%87%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/feed/ 0
சிரியாவில் அசத் ஆட்சி வீழ்ச்சி: கோலன் குன்று குறித்து இஸ்ரேல் முக்கிய அறிவிப்பு வெளியீடு https://www.suthanthiramalar.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80/ https://www.suthanthiramalar.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80/#respond Mon, 16 Dec 2024 12:55:09 +0000 https://www.suthanthiramalar.com/?p=7230

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் குன்றுகளில் குடியேற்றங்களை விரிவுப்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது இஸ்ரேல் அரசு.

இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவால் சிரியாவில் அசத்தின் ஆட்சி வீழ்ந்த பிறகு, இஸ்ரேலுடனான சிரியாவின் எல்லையில் ஒரு ‘புதிய அமைப்பு ‘ உருவாகியுள்ளதால் இந்த நடவடிக்கை முக்கியமான ஒன்று என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டார்.

1967-ஆம் ஆண்டு நடைபெற்ற 6 நாட்கள் போருக்கு பிறகு கோலன் குன்றுகளை கைப்பற்றியது இஸ்ரேல். இஸ்ரேல் கோலன் குன்றுகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என சர்வதேச சட்டப்படி கருதப்படுகிறது. அங்கு தற்போது உள்ள மக்கள் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று நெதன்யாகு கூறியுள்ளார்.

அசத் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு கோலன் குன்றுகளை சிரியாவில் இருந்து பிரிக்கும் மோதலற்ற பகுதிக்கு இஸ்ரேலிய படையினர் முன்னேறினர்.

]]>
https://www.suthanthiramalar.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80/feed/ 0
+2 மாணவர்களுக்கு மீண்டும் லாப்டாப் -ஆ? அமைச்சரின் ஒரு வரி பதில்! https://www.suthanthiramalar.com/2-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ https://www.suthanthiramalar.com/2-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#respond Mon, 16 Dec 2024 12:55:05 +0000 https://www.suthanthiramalar.com/?p=7236

+2 மாணவர்களுக்கு மீண்டும் லாப்டாப் -ஆ? அமைச்சரின் ஒரு வரி பதில்!

Nandri Polimer News

]]>
https://www.suthanthiramalar.com/2-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/ 0