வங்கதேச உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எல்லையில் கைது: தப்பிக்க முயன்ற போது பிடிபட்டார்
டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான போராட்டங்கள் வன்முறையாக வெடித்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் அந்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்கள், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு…