கண்கள் சிவந்த விளாடிமிர் புதின்: ரஷ்ய அணுசக்தி தலைவர் படுகொலை! உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம்.
உக்ரைன் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் ரஷ்ய அணுசக்தி பாதுகாப்பு படை தலைவர் இகோர் கிரில்லோ கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்று கொண்டது. உக்ரைன் மற்றும் ரஷ்யா…