“நான் அப்படி சொல்லவே இல்லை,” என்று கூறிய கஸ்தூரி, நேற்று பேசியதை நிருபர்கள் காண்பித்தவுடன் திடீரென கோபத்துடன் பதிலடி கொடுத்தார்.
https://www.youtube.com/watch?v=deagHkc87BQ பொய்களுக்கு நான் பயப்பட மாட்டேன்.. அந்தப்புரத்தின் சேவகர்களா அவர்கள்? தெலுங்கு மக்களை நான் அப்படி சொல்லவே இல்லை.. நேற்று பேசியதை காண்பித்து கேள்விகளால் மடக்கிய செய்தியாளர்கள்…