‘சந்திரயான்-4’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
புதுடெல்லி: நிலவில் வெற்றிகரமாக இறங்கிய பின்னர் பூமிக்கு திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யவும் சந்திரயான்-4 என்று பெயரிடப்பட்ட பயணத்துக்கு ஒப்புதல்…