இனி QR கோடு ஸ்கேன் செய்தாலே ஃபைல் டிரான்ஸ்ஃபர் சுலபம்…! கூகுளின் புதிய அம்சம் வெளியீடு.
மொபைல் அல்லது ஒரு வெப் லிங்க் மூலமாக பேமென்ட்களை செலுத்துவதற்கு நீங்கள் ஸ்கேன் செய்யும் அதே QR கோடுகளை பயன்படுத்தி ஃபைல்களை டிரான்ஸ்ஃபர் செய்யலாம். முன்னதாக ‘நியர்பை…