8 இன்னிங்ஸில் 3 சதங்கள், 2 அரைசதங்கள்.. 2வது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடுபவர்.. இனி சுப்மன் கில் காலம் தான்!
சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.…