இலவச வேட்டி, சேலை – விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் நலனை பாதுகாக்க புதிய அரசாணை: ராமதாஸ் கோரிக்கை
சென்னை: விசைத்தறியாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் ஆகிய இரு தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. எனவே, இலவச வேட்டி சேலை கொள்முதலில்…