12ஆம் வகுப்புத் தேர்ச்சி போதும்… ரூ.69 ஆயிரம் வரை சம்பளம்
மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் உள்ள 1,130 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…