இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்: பலதுறை நிறுவனங்களில் பணியிடங்கள் பெற்ற இளைஞர்கள்…
ராணிப்பேட்டை மாவட்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் பணி நியமன ஆணை பெற்றனர். இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று…