ரஷ்யாவுக்கு உள்ளே ராணுவ அலுவலகத்தை அமைத்த யுக்ரேன், குடியிருப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு- என்ன நடக்கிறது எல்லையில்?
ரஷ்யாவில் தன்னுடைய ஊடுருவலை யுக்ரேன் ராணுவத்தினர் தொடரும் சூழலில் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் ராணுவ நிர்வாக மையத்தை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் யுக்ரேனின் மூத்த ராணுவ தளபதி.…