ஹெஸ்பொலா வீழ்ச்சியடைந்ததா? இஸ்ரேல் – லெபனான் குறித்த முக்கிய கேள்விகள் மற்றும் பதில்கள்!
லெபனானின் சக்தி வாய்ந்த ஆயுத அமைப்பான ஹெஸ்பொலாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இரு தினங்களுக்கு முன் இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்தார். வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் நஸ்ரல்லா…