மாரியப்பன், லேகாரா, ஷீத்தல்… பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவின் டாப் 7 பதக்கப் போட்டியாளர்கள் இவங்கதான்!
பாரிஸில் இந்தியாவின் டாப் 7 பதக்கப் போட்டியாளர்கள்: சுமித் ஆன்டில் (ஆண்களுக்கான ஈட்டி எறிதல் – F64) மூன்று ஆண்டுகளுக்கு முன், டோக்கியோ பாராலிம்பிக்கில் ஐந்து தங்கம்,…