ஏரி ஆக்ரமிப்பு; நடிகர் நாகார்ஜுனாவின் கட்டிடம் இடித்து தரைமட்டம்!
நடிகர் நாகார்ஜுனா ஏரி-யை ஆக்கிரமித்து ‘என் கன்வென்ஷன் ஹால்’ என்கிற கட்டிடத்தை ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டியிருந்ததை தொடர்ந்து, ஹைதராபாத் மாநகராட்சி, இடித்து தரைமட்டம் ஆகியுள்ளது. இந்த சம்பவம்…