நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.. அதைப் பிரதமரே அறிவிக்கின்றார்.. யாருக்கு யாருக்கு கிடைக்கும்?
https://www.youtube.com/watch?v=cw7c8B9Kg3M பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் “பிரதமர் வித்யாலக்ஷ்மி திட்டத்திற்கு“ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது… இதன் மூலம் மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எவ்வளவு சுலபமாகிறது என்பதை…