சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே: பி.ஆர்.டி.எஸ் வருகின்றது… டாப் கியரில் பாயும் பேருந்துகள்
நாட்டின் அனைத்து எக்ஸ்பிரஸ்வே சாலைகளிலும் பி.ஆர்.டி.எஸ் வசதிகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.…