தொடரும் அட்டூழியம்: மீண்டும் தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
அவர்களின் இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்து, இலங்கை காங்கேசம் துறைமுகம் கொண்டு சென்றதாக கரையில் இருந்த மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கிடைத்தது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து…