பெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்தார் பிரதமர் மோடி
பெங்களூருவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழைக்கு மத்தியிலும் பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாபுசாப் பாளையாவில்…