ஜார்க்கண்டில் முதற்கட்ட தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 46.25% வாக்குப்பதிவு – மக்களிடம் ஓட்டுப்போடும் ஆர்வம்!
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் முதற்கட்டமாக இன்று 43 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது. மதியம் 1 மணி நிலவரப்படி…