எடப்பாடிக்கு சிக்கல்.. காவிரியில் நீர் எடுக்க அதிக HP மோட்டாரை பயன்படுத்தியதாக புகார்.. ஐகோர்ட் ஆணை!
சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் எடுக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மிக அதிக…