இலங்கையின் 9வது அதிபராக அநுர குமார திசநாயக்க பதவியேற்பு.. முதல் வாக்குறுதி என்ன தெரியுமா?
கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் எளிமையாக நடந்த விழாவில் இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா அநுர குமார திசநாயக்கவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…