நள்ளிரவில் பூமி பயங்கரமாக குலுக்கியது – மரண பயத்தில் அலறியடித்து ஓடிய மக்கள்!
https://www.youtube.com/watch?v=cyFrBFEI3yE கலிபோர்னியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் லட்சக்கணக்கான மக்கள் பீதி அடைந்தனர். வடக்கு கலிபோர்னியாவின் ஃபெர்ன்டேல் நகரில் (FERNDALE) இந்திய நேரப்படி நள்ளிரவு 1.40 மணிக்கு நிலநடுக்கம்…