bus

Tamil News Live Updates-17.10.2024-இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 214-வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. நேற்று நீர் வரத்து 650 கன அடியாக இருந்து நிலையில் இன்று 750 கனஅடியாக அதிகரிப்பு.மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்தேக்கத்தில்  மொத்த உயரம் 35 அடியில் , 21.95 அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 17  கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Nandri indianexpress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *