பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்/இந்திய தொழில்துறையின் டைட்டனாக திகழ்ந்த ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிக்கிறது- ராஜ்நாத்சிங் /ரத்தன் டாடாவின் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்- ராஜ்நாத்சிங்/////2/ரத்தன் டாடா மறைவு- மத்திய அமைச்சர் இரங்கல்

நன்றி Thanthi TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *