“உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் ஆசிரியர்கள் 100 நாளில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என கூறினார். 2000 மனுக்கள் பதிந்து வைத்திருக்கிறோம், 1000 நாள்கள் கடந்துவிட்டது, முடிவு எட்டப்படாமல் கிடப்பிலே கிடக்கிறது…” – ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்.

‘2013-ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தின்’ சார்பில், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 40 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கக் கோரியும், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான 177-ஐ நிறைவேற்ற, அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கருப்பு ஆடையுடன், கையில் சிலம்பு ஏந்தி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *