CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எக்ஸ் தள பதிவால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எக்ஸ் தளத்தில் Major missing என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவிட்டுள்ளது. எதை குறிப்பிடும் வகையில் இந்த பதிவு இடம்பெற்றது என தெளிவான தகவல்கள் இல்லை. இது எதற்கான பதிவு என தெரியாமல் குழம்பி வரும் ரசிகர்கள், ஒருவேளை ஐபிஎல் தொடரிலும் தோனி ஓய்வை அறிவிக்க உள்ளாரா? என பதிவிட்டு வருகின்றனர். மேலும், Definitely Not ஆக இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பதிவில் குறிப்பிட்டு வருகின்றனர்.

நன்றி Thanthi TV 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *