india cricket

சென்னையில் முதல் டெஸ்ட்… வெளியான அதிமுக்கிய அறிவிப்பு இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை ஆன்லைனில் தொடங்க உள்ளது. செப்டம்பர் 19ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, இன்று காலை 9.45 மணிக்கு ஆன்லைனில் ஆரம்பம் ஆகவுள்ளது. டிக்கெட் விலை குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நன்றி Thanthi TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *