Tamil News Live Updates-02-09-2024: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 169-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

உறுதி 

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார் தமிழ்நாடு வீராங்கனை துளசிமதி முருகேசன். பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் துளசிமதி பதக்கத்தை உறுதி செய்தார்.  

நன்றி indianexpress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *