Suthanthiramalar
இந்தோனீசியா தனது தலைநகரை ஜகார்தாவில் இருந்து நுசாந்தரா என்ற புத்தம் புதிய நகருக்கு மாற்றியுள்ளது. புதிய பசுமை நகரங்களுக்கான முன்னோடியாக நுசாந்தரா கூறப்படுகிறது. சரி, இப்போது ஏன் இந்த மாற்றம்? ஒரு காரணம் ஜகார்தா மூழ்கிக் கொண்டிருக்கிறது. சொல்லபோனால், உலகில் மிக வேகமாக மூழ்கும் நகரமாக ஜகார்தா உள்ளது. முழு தகவல் காணொளியில் இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
நன்றி BBC News