movie

மாநகரம், டாணாக்காரன், இறுகப்பற்று உள்ளிட்ட படங்களை இந்த நிறுவனம் தயாரித்திருப்பதால் ப்ளாக் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திகில் பட ஜேனரில் உருவாகியுள்ள ப்ளாக் படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. ஜீவா, ப்ரியா பவானி சங்கர் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ள ப்ளாக் என்ற படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ஜோக் ஜேபி, ஷா ரா, ஸ்வயம் சித்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ப்ளாக் படததை கே.ஜி. பாலசுப்ரமணி எழுதி இயக்கியுள்ளார். பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக பிரகாஷ் பாபு, பிரபு, கோபிநாத், தங்க பிரபாகரன் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர்.

பின்னணி இசையால் ரசிகர்களை அதிகம் கவர்ந்த சாம் சி.எஸ். ப்ளாக் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு கோகுல் பெனோய், எடிட்டிங் பிலோமின் ராஜ், கலை சதீஷ் குமார், ஸ்டன்ட்ஸ் மெட்ரோ மகேஷ்.

பின்னணி இசையால் ரசிகர்களை அதிகம் கவர்ந்த சாம் சி.எஸ். ப்ளாக் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு கோகுல் பெனோய், எடிட்டிங் பிலோமின் ராஜ், கலை சதீஷ் குமார், ஸ்டன்ட்ஸ் மெட்ரோ மகேஷ்.

 

மாநகரம், டாணாக்காரன், இறுகப்பற்று உள்ளிட்ட படங்களை இந்த நிறுவனம் தயாரித்திருப்பதால் ப்ளாக் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நன்றி news18

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *