traffic

 

போக்குவரத்து நெரிசலை தடுக்க இதுதான் ஒரே வழி! சென்னையில் காலை 7 to 11, மாலை 4 to 10 இந்த வாகனங்கள் செல்ல தடை!

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கனரக வாகனங்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Heavy Traffic

சென்னை என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது போக்குவரத்து நெரிசல் தான். அதுவும் குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு வந்து விட்டால் சொல்லவே வேண்டாம். சென்னையில் வசிக்கும் பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்வதன் காரணமாக முக்கிய சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.Traffic

சென்னை நகருக்கு வெளியே புறநகரில் கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டதன் காரணமே சென்னையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைப்பது தான். ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. 

Tambaram City Police

இந்நிலையில் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இன்று முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல், இரவு 10 மணி வரையும் கனரக வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தாம்பரம் மாநகர காவல்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. 

Heavy Vehicles

அதன்படி வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இன்று முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல், இரவு 10 மணி வரையும் கனரக வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தாம்பரம் மாநகர காவல்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. றி asianetnews

 நன்றி asianetnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *