Suthanthiramalar
“நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை..”.. – திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை.. ஜூன், ஜூலை மாதங்களில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் கொடுத்த விளக்கம்..!!
நன்றி Polimer News