cinema

கன்னியாகுமரியை சேர்ந்த சிறப்பு குழந்தை ரிஷான், நடக்கவே முடியாத சூழலில், நடிகர் விஜயின் பாடலைக் கேட்டதும் வீல் சேரில் இருந்து எழுந்து ஆட முயன்றார். கோட் படப்பிடிப்பின்போது, விஜயை நேரில் பார்த்த இவர், உணர்ச்சி வசத்தால் நடிகர் விஜயை எழுந்து கட்டிப்பிடித்து விட்டார். அதன் பிறகு ரிஷானின் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதை உணர்ந்த பெற்றோர், மீண்டும் நடிகர் விஜயை நேரில் பார்க்க வைக்கலாம் என நீலாங்கரை வீட்டு வாசலில் காத்துக் கிடக்கின்றனர்.

நன்றி Thanthi TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *