award

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியேற்றினார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்தார்.

நன்றி Dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *