Suthanthiramalar
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் வலி தெரியாமல் அதிக வேலை செய்ய… வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளைப் போல் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளிகள் உட்கொள்ளும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்…