Suthanthiramalar
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
கீர்த்தி சுரேஷுடன் நட்பில் இருக்கும் நடிகர் விஜய்யம் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
“When our dream icon blessed us at our dream weddinggg! @actorvijay sir 🤗❤️ With love, Your Nanbi and Nanban” என கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டு இருக்கிறார்.
Nandri cineulagam