iran israil

மத்திய கிழக்கில் இஸ்ரேல்- ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரான் தனது ஆயுத பலம் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது. பிராந்தியத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கொண்ட ஈரான், ஏவுகணை வீசும் லாஞ்சர்கள், ட்ரோன் படைகள் உள்ளிட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது. ஈரான் கடற்படையில், எதிரிகள் கண்டறிய முடியாத பேரழிவை ஏற்படுத்தும் அதிசக்தி வாய்ந்த ஏவுகணையை சேர்த்திருப்பதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது

நன்றி Thanthi TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *