Suthanthiramalar
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான கூட்டணியை மேலும் பலப்படுத்தும் நோக்கில் கடந்த சில நாட்களிலேயே அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்புடன் 3 முறை தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்… இவை மிக முக்கியமான உரையாடல்கள் என்றும், ஈரானின் அச்சுறுத்தலை கவனித்து வருவதாகவும் நெதன்யாகு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.. அதேபோல் நெதர்லாந்தில் இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை 86 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் யூதர்கள் மீதான தாக்குதலுடன் ஒப்பிட்டுப் பேசிய நெதன்யாகு, அன்றும் இன்றும் பெரிய வித்தியாசம் தங்களுக்கென தனி நாடு உள்ளது என்பதே என தெரிவித்துள்ளார்.
Nandri Thanthi TV