teachers day

தஞ்சாவூர் வல்லம் பேரூராட்சியில் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். தஞ்சையில் உள்ள அரசுப் பள்ளிகளிலே வல்லம் மாதிரி மேல்நிலைப்பள்ளி தனிச்சிறப்பைப் பெற்று விளங்குகிறது.

நன்றி News18TamilNadu 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *